தண்டவாளத்தில் விரிசல்; சென்னை ரெயில் தப்பியது

தண்டவாளத்தில் விரிசல்; சென்னை ரெயில் தப்பியது

தண்டவாளத்தில் விரிசலை ரெயில்வே கேங்மேன் கண்டுபிடித்து, துரிதமாக செயல்பட்டு, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினார். அவரின் செயலை பலரும் பாராட்டினர்.
18 Jun 2022 3:54 AM IST